சுயநலம் பொங்கிப் பெருகிக் கிடக்கும் உலகமிதில்
அணுஅளவேனும் கூட சுயநலமில்லா சமுதாயத் தொண்டாற்றிய பெரியாரே!
உம்மைப் பற்றிய அறிவு வளர வளர
உம் எழுத்துக்களைப் படித்து மனம் தெளியத் தெளிய
என் இதயத்தில் உம் மதிப்பு உயருதையா!
என் நெஞ்சத்தின் தூண்டுகோள் உம் வாழ்கையையா!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment