கடமைப்பட்டிருக்கிறேன்!!!!!
நீ என்னை ஏமாற்றினாய்
பெருங்கோபம் கொண்டேன்
என் மீது ... உன்னை நம்பியதற்காக
அந்த கோபத்தின் முன்
கழித்தல் குறியிட்டு இறங்கியிருக்கலாம்!
மேலே ஏறிவிட்டேன் கூட்டல் குறியிட்டு!!
வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்து விட்டேன்!
கண்ணுக்குத் தெரியாத புள்ளி ஆகிவிட்டாய் நீ இன்று!
கடமைப்பட்டிருக்கிறேன் நண்பனே!
கடமைப்பட்டிருக்கிறேன்!
நீ என்னை ஏமாற்றியதற்காக
நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்!
பெருங்கோபம் கொண்டேன்
என் மீது ... உன்னை நம்பியதற்காக
அந்த கோபத்தின் முன்
கழித்தல் குறியிட்டு இறங்கியிருக்கலாம்!
மேலே ஏறிவிட்டேன் கூட்டல் குறியிட்டு!!
வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்து விட்டேன்!
கண்ணுக்குத் தெரியாத புள்ளி ஆகிவிட்டாய் நீ இன்று!
கடமைப்பட்டிருக்கிறேன் நண்பனே!
கடமைப்பட்டிருக்கிறேன்!
நீ என்னை ஏமாற்றியதற்காக
நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்!
1 பின்னூட்டங்கள்:
இதே எண்ண ஓட்டத்தில் ஒரு write-up, மனதில் யோசித்து வைத்திருந்தேன். இன்று உங்கள் கவிதையை வாசித்தவுடன் மீண்டும் அது நினைவுக்கு வந்து விட்டது. கவிதை நன்றாகவும் இருக்கிறது.
நிறைய சமயங்களில் "ஏமாற்றங்களுக்கு" அடுத்து கூட்டல் குறி இட்டு முன்னேறினோம் என்றால் அதன் முன்னேற்றம் ஆச்சர்யப் படும் அளவிற்கு இருக்கும்.
வினையூக்கி
www.vinaiooki.com
Post a Comment