உம்மைப் பற்றிய அறிவு வளர வளர உம் எழுத்துக்களைப் படித்து மனம் தெளியத் தெளிய என் இதயத்தில் உம் மதிப்பு உயருதையா! என் நெஞ்சத்தின் தூண்டுகோள் உம் வாழ்கையையா!
என் எண்ணப்பறவை முடங்கிக்கிடக்க, மற்ற பறவைகள் பறப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என்னில் எழுந்த உற்சாகத்தின் விளைவு, இந்த வலைப்பதிவு.
இந்த வலைப்பதிவு முயற்சி ஆக்கப்பூர்வமானதாக அமையும் என்ற நம்பிக்கையில் ......
இதோ உங்கள் பார்வைக்கு ----- என் எண்ணப்பறவை !!!!!!!!